பயனர்:Arafath.riyath
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அராபத் ரியாத்
|
வணக்கம். என் பெயர் அராபத் ரியாத். நான் திருநெல்வேலி மாவட்டம், பேட்டை நகரை சேர்ந்தவன். தற்போது பெங்களூர் நகரில் வேலை நிமித்தமாக வசித்து வருகின்றேன்.
[தொகு] விக்கிப்பீடியாவில் நான்
"சேரமான் பெருமாள்" பற்றிய தேடலின் பொழுது ஆங்கில விக்கியின் அறிமுகம் கிடைத்தது. அதைத் தொடர்ந்த நாட்களில் தமிழ் விக்கியும் அதில் இருந்த "சோழர்" கட்டுரையும் என்னை மிகவும் ஈர்த்தன. இதன் பின்பு நவம்பர் 25, 2008 அன்று முதல் கட்டுரைகளை எழுத தொடங்கியுள்ளேன். இசுலாம், வரலாறு, தமிழ், தொழில் நுட்பம் ஆகிய பகுப்புகளில் கட்டுரைகள் எழுத ஆர்வம்.
| "செத்தவனுக்காக
அழுதவன்
நீ.
இவன்
அழுதவனுக்காக
செத்தவன்."
-காசி ஆனந்தன்
|
 |
நான் உருவாக்கிய அல்லது அதிகம் பங்களித்த கட்டுரைகள்
முதற் பக்கத்தில் காட்சிப் படுத்தப்பட்ட கட்டுரை. |
|
|
|
நான் பதிவேற்றிய படிமங்கள்
|
|
|
|
நான் உருவாக்கிய வலைவாசல்கள்.
|
|
|
|
|
|
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்.
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Arafath.riyath
|
|