பயனர்:Thivagaren

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயனர்:thivagaren
 
பயனர்:AntanO/FPage
 
பயனர்:thivagaren/Essays
 
பயனர்:thivagaren/Medal
 
பயனர்:thivagaren/Pictures
 
பயனர்:thivagaren/Diary
 
பயனர்:thivagaren/Wiki
:en:User:thivagaren
:commons:User:thivagaren
பயனர்
 
சிறப்புப்பக்கம்
 
கட்டுரைகள்
 
பாராட்டுக்கள்
 
படங்கள்
 
விக்கிக்குறிப்பு
 
◄விக்கி►
Me @ Enwiki
Me @ Commons
அறிமுகம்
   

சச்சிதானந்தக் குருக்கள் திவாகரன்[தொகு]

இலங்கை யாழ்ப்பாணத்து கரவெட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வாழ்விடமாகவும் கொண்டவர். சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள், பாகீரதி அம்மாளின் மூத்த புத்திரனாக இவர் 1972.01.24 ஆம் திகதியன்று பிறந்தவர்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டியிலுள்ள யா/. திரு இருதயக்கல்லூரி, யா/ மாணிக்கவாசகர் வித்யாலயத்திலும் அதன்பின் யா/ ஹாட்லி கல்லூரியிலும் கல்வி கற்றவர்.

இளைஞரான இவர் புத்தாக்க முயற்சியில் ஈடுபாடுடையவர். இவர் தற்போது கொழும்பில் சுயாதீன கணனி தொழிநுட்பவியலாளராகவும், புத்தக வடிவமைப்பாளராகவும் இயங்குகிறார். அத்துடன் முதன்முதலில் இலங்கையில் சமஸ்கிருத கிரந்த எழுத்துருக்களை உருவாக்கத்தில் காலஞ்சென்ற திரு ஹரிஹரசர்மா, திரு ஸ்கந்ததாஸ சர்மா இருவருடனும் பங்குபற்றியுள்ளார். அத்துடன் அநேக கிரந்த லிபி நூல்களை அச்சிடுவதிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.

இவரைப்பற்றி மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா பின்வருமாறு கூறுகிறார்


மல்லிகைப் பந்தலின் கொடிக்கால்கள்[தொகு]

- டொமினிக் ஜீவா

திரு. எஸ். திவாகரன்

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அச்செழுத்தைக் கொண்டே மல்லிகையை அச்சுக் கோர்த்து மாதா மாதம் வெளியிட்டு வந்தேன். பின்னர் நிலம் பெயர்ந்து, கொழும்பிலேயே வாழ வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

அச்சுக் கலை அபார வளர்ச்சி கண்டுள்ள சூழ்நிலையில் மல்லிகையையும் கணினி மயப்படுத்தி வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்ட காலத்திலேயே நண்பர் எஸ்.திவாகரன் எனக்கு அறிமுகமானார்.

அபாரமான திறமைசாலி. நவீன அச்சகச் சாதனங்களை மல்லிகை பாவிக்க வேண்டும் என ஆரம்பகாலத்திலேயே எனக்கு அறிவுறுத்தியதுடன் அதைச் செயற்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிப்பவர் இவர்.

இலக்கிய ஆர்வமும் கலைப் பிரக்ஞையும் கைவரப் பெற்ற இவரது ஆளுமையின் வெளிப்பாடகவே மலர்ந்தவைதான், பல மல்லிகை மலர்கள். பல மல்லிகைப் பந்தல் வெளியீடுகள்.

கலை இலக்கியப் பாரம்பரியம் கொண்ட இவர், தொழிலாக இல்லாமல், கலைத்துவ உணர்ச்சிக்குட்பட்டே மல்லிகையின் வளர்ச்சிக்குப் பல்வகைகளிலும் உதவி செய்து வந்துள்ளார்.

கணினி தொழில் நுட்பத் துறையில் கொழும்பில் இயங்கி வரும் நிபுணத்துவம் மிக்கவர்களில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவராவார்.

மிக மிக அடக்கமாக வாழும் இவரிடம் அபார திறமைகள் அடங்கிப் போயுள்ளதை இவருடன் நெருங்கிப் பழகியவர்களே சட்டெனப் புரிந்துகொள்வார்கள்.


பயனர் பெட்டிகள்
   
இப்பயனர் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருப்பதையே விரும்புகிறார்.
UTC+5.30
இந்தப் பயனரின் நேர வலயம் ஒ. ப. நே. +5.30.
இப்பயனர் சைவ சமயி ஆவார்.
இந்த பயனர்
தாவர உணவு உண்பவர்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 12 ஆண்டுகள், 5 மாதங்கள்,  17 நாட்கள் ஆகின்றன.
இந்தப் பயனர் முழுமையான விக்கி கணக்கினைக் கொண்டுள்ளார். Thivagarenஇன் பிரதான கணக்கு Wikipedia (தமிழ்).
Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியா பங்களிப்பின் பெறுமதி பயனர் தொகுப்பு எண்ணிக்கை அல்ல எனக் கருதுகிறார்.
Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியாவில் ஆயிரக் கணக்கில் குறுங்கட்டுரைகள் உருவாக்குவது பெறுமதி இல்லை எனக் கருதுகிறார்.
குறிப்பு
   

யடிள

சுய அறிமுகம்
   
S.THIVAGAREN
[[File:
Thivagaren, wikipedian
||]]
பெயர்ச.திவாகரன்
இயற்பெயர்சச்சிதானந்தக் குருக்கள்
சொந்தப் பெயர்திவாகரன்
பால்ஆண்
பிறந்த நாள்01/24/1972
பிறந்த இடம்யாழ்ப்பாணம்
நாடு இலங்கை
நேர வலயம்+ 5:30
தேசியம்Sri Lankan
இனம்tamil
இரத்த வகைO+
உறவு
திருமணநிலைmarried
கல்வி, தொழில்
தொழில்கணினி வன்பொருள் வல்லுனர், தகவல் தொழில்நுட்பம், பதிப்புப் பணி, எழுத்துப் பணி.
கல்லூரிJaffna College
பாடசாலைஹாட்லிக்கல்லூரி, பருத்தித்துறை
கொள்கை, நம்பிக்கை
பொழுதுபோக்குகவிதை, கட்டுரை, ஓவியம்,
ஒளிப்படம் திரைப்படம்
ஆர்வம்வரலாறு, மொழி, அறிவியல்,
உளவியல், மெய்யியல், சமூகவியல், இறையியல்
தொடர்பு விபரம்
வலைப்பதிவுwww.thivagaren.blogspot.com
முகநூல்www.facebook.com/Thivagarens
கையொப்பம்thivagaren


எச்சரிக்கை: இயல்புநிலை வரிசைப்படுத்து விசை S. Thivagaren " முன்னால் இயல்புநிலை வரிசைப்படுத்து விசை "Thivagaren" ஐ மீறுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thivagaren&oldid=2451190" இலிருந்து மீள்விக்கப்பட்டது