கையொப்பம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாத்மா காந்தி இன் கையொப்பம்
ஒரு கையொப்பம் அல்லது கையெழுத்து என்பது கையால் எழுதப்பட்ட ஒருவரது பெயரை அல்லது புனைப்பெயரை காண்பிப்பது ஆகும். இது குறிப்பிட்ட நபர் எழுதும் ஆவணங்களில் அடையாளம் மற்றும் ஆதார நோக்கத்திற்காக தரப்படுகிறது.