நிலையப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலையப்பட்டி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பஞ்சாயத்து தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

நிலையப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, புல்வயல் ஊராட்சியில்[3] சுமார் 250 குடும்பங்களும் 1200 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்ட ஒரு கிராமம் ஆகும். இங்கு விவசாயம் முதன்மைத் தொழிலாகச் செய்யப்பட்டு வருகின்றது. மேலும் கால்நடை வளர்ப்பு வாயிலாகவும் இக்கிராம மக்கள் வருமானம் ஈட்டுகின்றனர்.

தொழில்[தொகு]

விவசாயம் பெரும்பாலும் குளத்துப் பாசனங்களையே நம்பி உள்ளது. கிணற்று நீர் பாசனமும் நடைமுறையில் உள்ளது. கிணறுகள் பெரும்பாலும் மின் விசைப்பொறியாகவும் (மோட்டார்), டீசல் இயந்திரமாகவும் உள்ளன. மிக முக்கியமான ஆதாரமாக இருந்து வருவது வெள்ளாற்று பாசனமே. இந்த ஆறு மீனவேலி என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலையப்பட்டி&oldid=3560802" இலிருந்து மீள்விக்கப்பட்டது