இலுப்பூர்

ஆள்கூறுகள்: 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E / 10.52; 78.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுப்பூர்
இலுப்பூர்
இருப்பிடம்: இலுப்பூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E / 10.52; 78.63
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் இலுப்பூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

19,300 (2011)

25,000/km2 (64,750/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

10.13 சதுர கிலோமீட்டர்கள் (3.91 sq mi)

142 மீட்டர்கள் (466 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/illuppur

இலுப்பூர் (ஆங்கிலம்:Illupur ), இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள புதுக்கோட்டைமாவட்டம்,இலுப்பூர் கோட்டத்தில உள்ளஇலுப்பூர் வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், மூன்றாம் நிலை நகராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்டம், இலுப்பூர் வட்டத்தில் அமைந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும் .

அதுமட்டுமின்றி இலுப்பூர் ஒரு கல்வி மாவட்டம் ஆகும்

புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது.

நகராட்சி அமைப்பு[தொகு]

10.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மூன்றாவது மிகபெரிய நகரமாகும்.

இந்த நகரம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கும்கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நகராட்சி 3205 வீடுகளும், 14127 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 10°31′N 78°38′E / 10.52°N 78.63°E / 10.52; 78.63 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 142 மீட்டர் (465 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முக்கிய தொழிலாக இருந்தது. நாளடைவில் இந்த தொழில் நலிவடைந்து விட்டது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. இலுப்பூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. இலுப்பூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Iluppur Population Census 2011
  7. Iluppur Town Panchayat
  8. "Iluppur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுப்பூர்&oldid=3927916" இலிருந்து மீள்விக்கப்பட்டது