புதுக்கோட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புதுக்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக புதுக்கோட்டை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 39 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புதுக்கோட்டை_வட்டம்&oldid=1382663" இருந்து மீள்விக்கப்பட்டது