இலுப்பூர் வட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலுப்பூர் வட்டம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதினோரு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக இலுப்பூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 87 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||