நியண்டர்தால் மனிதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நியண்டர்தால் Neanderthal புதைப்படிவ காலம்: நடு முதல் பிந்தைய பிளைஸ்டசீன்0.6–0.03 Ma |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எலும்புக்கூடு, La Chapelle-aux-Saints
நியண்டர்தால் எலும்புக்கூடு, அமெரிக்க இயற்கை வரலாற்றியல் அருங்காட்சியகம்
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Homo neanderthalensis வில்லியம் கிங், 1864 |
||||||||||||||
| Range of Homo neanderthalensis. Eastern and northern ranges may be extended to include Okladnikov in Altai and Mamotnaia in Ural | ||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Palaeoanthropus neanderthalensis |
||||||||||||||
நியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது. [1] முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது. 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது.[2][3][4]
நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] உசாத்துணை
- ↑ J. L. Bischoff et al. (2003). "Neanderthals". J. Archaeol. Sci. (30): 275.
- ↑ Rincon, Paul (2006-09-13). "Neanderthals' 'last rock refuge'". BBC News. பார்த்த நாள் 2006-09-19.
- ↑ Mcilroy, Anne (2006-09-13). "Neanderthals may have lived longer than thought". Globe and Mail. பார்த்த நாள் 2006-09-19.
- ↑ Richard G. Klein (March 2003). "PALEOANTHROPOLOGY: Whither the Neanderthals?". Science 299 (5612): 1525-1527. doi:10.1126/science.1082025.