சு. திருநாவுக்கரசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சு. திருநாவுக்கரசர் | |
| தொகுதி | அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) |
|---|---|
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | மே 7, 1949 தீயத்தூர் , புதுக்கோட்டை |
| கல்வி | கலைகளில் முதுகலை மற்றும் சட்ட இளங்கலை |
| வாழ்க்கைத் துணை |
ஜெயந்தி |
| பிள்ளைகள் | 3 மகன், 2 மகள்கள் |
| இருப்பிடம் | சென்னை |
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.