எஸ். எஸ். பழனிமாணிக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எஸ்.எஸ். பழனிமாணிக்கம் | |
|
|
|
|
|
|
|---|---|
| நடுவண் இணையமைச்சர் | இந்திய நிதித்துறை இணையமைச்சர் |
| தொகுதி | தஞ்சாவூர் |
| அரசியல் கட்சி | தி.மு.க |
|
|
|
| பிறப்பு | ஆகத்து 15, 1950 புதுக்கோட்டை, தமிழ்நாடு |
| வாழ்க்கைத் துணை |
பி. மகேஸ்வரி |
| பிள்ளைகள் | 1 மகள் |
| இருப்பிடம் | தஞ்சாவூர் |
| மே 22 இன் படியான தகவல், 2009 மூலம்: [1] |
|
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (ஆங்கிலம்:S.S. Palanimanickam) (பிறப்பு 15 ஆகஸ்டு, 1950) இந்தியாவின் 15 வது மக்களவைக்காக நடத்தபெற்ற 2009 இந்திய பொதுத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் நடுவண் அரசு இணை அமைச்சராக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்புவகிக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.