பாரதிய ஜனதா கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரதீய ஜனதா கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரதிய ஜனதா கட்சி
BJP-flag.svg
தலைவர் நிதின் கட்காரி
நிறுவல் 1980
தலைமையகம் 11, அசோகா சாலை, புது தில்லி - 110001
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
கொள்கை நிலை இந்துத்துவம், தேசியவாதம், வலதுசாரி கொள்கை
வெளியீடுகள் http://bjp.org/today/today.htm
வலைத்தளம் http://bjp.org

இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

இந்திய மக்கள் கட்சி எனப் பொருள் தரும் பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party), இந்தியாவின் முக்கிய எதிர் கட்சியாகும். 1980 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கட்சி இந்துத்துவ வலதுசாரி கொள்கை உடையது. இக்கட்சி தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1999 முதல் 2004 வரை இந்தியாவை ஆட்சி செய்தது.

கட்சி அமைப்பு [தொகு]

  • தலைவர்

நிதின் கட்காரி

  • துணைத் தலைவர்கள்
  • பொதுச் செயலாளர்கள்
  • செயலாளர்கள்
  • மாநிலத் தலைவர்கள்

கட்சித் தலைவர்கள் [தொகு]

பதவிக் காலம் பெயர் பிறப்பிடம் மற்றவை
1980–1986 Atal Bihari Vajpayee.jpg அடல் பிகாரி வாஜ்பாய் லக்னௌ, உத்தரப் பிரதேசம்
1986–1991 Lal Krishna Advani.jpg லால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா முதல் முறையாக
1991–1993 முரளி மனோகர் ஜோஷி புது தில்லி
1993–1998 Lal Krishna Advani.jpg லால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா இரண்டாவது முறையாக
1998–2000 குஷபாவு தாக்கரே மத்தியப் பிரதேசம்
2000–2001 பங்காரு லட்சுமண் ஆந்திரப் பிரதேசம்
2001–2002 Jana1.JPG ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு
2002–2004 வெங்கையா நாயுடு நெல்லூர், ஆந்திரப் பிரதேசம்
2004–2006 Lal Krishna Advani.jpg லால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா மூன்றாவது முறையாக
2006–2009 ராஜ்நாத் சிங் வாரணாசி, உத்தரப் பிரதேசம் முதல் முறையாக
2009–2013 Nitin Gadkari.jpg நிதின் கட்காரி நாக்பூர், மகாராட்டிரம்
2013– ராஜ்நாத் சிங் வாரணாசி, உத்தரப் பிரதேசம் இரண்டாவது முறையா

ஆட்சி செய்யும் மாநிலங்கள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=பாரதிய_ஜனதா_கட்சி&oldid=1405986" இருந்து மீள்விக்கப்பட்டது