சிரோகோரா சூர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரோகோரா சூர்யா
சிரோகோரா சூர்யா சையாமென்சிசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
சிரோகோரா
இனம்:
சி. சூர்யா
இருசொற் பெயரீடு
சிரோகோரா சூர்யா
மூரே, 1879[1]

சிரோகோரா சூர்யா (Cirrochroa surya) என்பது இந்தோமலேய பட்டாம்பூச்சி சிற்றினமாகும். இதனை 1879-ல் பிரடெரிக் மூர் விவரித்தார்.[2][3] இந்தப் பட்டாம்பூச்சி சிற்றினம் நிம்பாலிடே குடும்பத்தில் சிரோகோரா பேரினத்தினைச் சார்ந்தது.

துணைச் சிற்றினங்கள்[தொகு]

  • சிரோகோரா சூர்யா சூர்யா (பர்மாவில் மத்தியிலிருந்து தெற்கு வரை, மெர்குய் தீவுக்கூட்டம்)
  • சிரோகோரா சூர்யா சையாமென்சிசு ப்ரூக்சோடுர்பெர் , 1906 (தாய்லாந்து முதல் வடக்கு தீபகற்ப மலேசியா, இந்தோசீனா)

மேற்கோள்கள்[தொகு]

  1. Moore, 1878 A list of the Lepidopterous Insects collected by Mr. Ossian Limborg in Upper Tenasserim, with Descriptions of new Species Proceedings of the Zoological Society of London. 1878 (4) : 821-859, pl. 51-53 (1879)
  2. "Cirrochroa Doubleday, [1847]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  3. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter. Theclinae, Poritiinae, Hesperiidae. Grossschmetterlinge Erde 9: 799-1107, pls. 138-175
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரோகோரா_சூர்யா&oldid=3367015" இலிருந்து மீள்விக்கப்பட்டது