சியார்சிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியார்சிய மொழி
ქართული
கார்த்துலி
சியார்சிய அகர வரிசையில் எழுதப்பட்டது.
நாடு(கள்)சியார்சியா (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா), உருசியா, அமெரிக்கா, இசுரேல், உக்ரைன், துருக்கி, ஈரான், அசர்பைஜான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (6–7 மில்லியன்கள் காட்டடப்பட்டது: 1998)[1]
கார்ட்வெலி மொழிகள்
  • கார்ட்டோ-சான்
    • சியார்சிய மொழி
ஆரம்ப வடிவம்
பழைய சியார்சிய மொழி
  • சியார்சிய மொழி
சியார்சிய அகர வரிசை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 சியார்சியா
Regulated byசியார்சிய அமைச்சரவை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ka
ISO 639-2geo (B)
kat (T)
ISO 639-3kat
{{{mapalt}}}
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

சியார்சிய மொழி (ქართული, கார்த்துலி) சியார்சியர்களின் தாய்மொழியும் அந்நாட்டின் ஆட்சி மொழியும் ஆகும். இம்மொழியை முதன்மை மொழியாக சியார்சியாவில் நான்கு மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும், வெளிநாடுகளில் வாழும் ஐந்து இலட்சம் மக்கள் இம்மொழியைப் பேசுகிறார்கள். மொத்தத்தில் 1998-ஆம் ஆண்டு கணக்கின்படி 6-7 மில்லியன் மக்களால் இம்மொழி பேசப்படுகிறது[2].

உசாத்துணை[தொகு]

  1. (Price 1998, ப. 80)
  2. Price, Glanville (1998), An Encyclopedia of the Languages of Europe, Blackwell
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியார்சிய_மொழி&oldid=3691376" இலிருந்து மீள்விக்கப்பட்டது