சின்னசேலம் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னசேலம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1977 எம். சுப்பிரமணியன் அதிமுக 24304 35.57 எசு. பி. பச்சையப்பன் திமுக 21081 30.86
1980 எஸ். சிவராமன் காங்கிரசு 39370 52.45 எ. அன்பாயிரம் அதிமுக 34123 45.46
1984 எஸ். சிவராமன் காங்கிரசு 53630 63.65 டி. பெரியசாமி திமுக 30633 36.35
1989 டி. உதயசூரியன் திமுக 36776 36.28 கே. ஆர். இராமலிங்கம் அதிமுக (ஜெ) 23238 22.93
1991 ஆர். பி. பரமசிவம் அதிமுக 66942 64.43 ஆர். மூக்கப்பன் திமுக 27900 26.85
1996 ஆர். மூக்கப்பன் திமுக 66981 59.83 பி. மோகன் அதிமுக 35336 31.56
2001 பி. மோகன் அதிமுக 60554 51.35 ஆர். மூக்கப்பன் திமுக 51442 43.63
2006 டி. உதயசூரியன் திமுக 64036 --- பி. மோகன் அதிமுக 43758 ---


  • 1977ல் ஜனதாவின் விசயலட்சுமி 12638 (18.50%) & காங்கிரசின் பொன்னுவேல் 9397 (13.75%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் எசு. சிவராமன் 21526 (21.24%) & சுயேச்சை மோகன் 10546 (10.41%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் சுப்பராயலு 19476 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.