சிட்ருனாஸ் இல்கவுச்காஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிட்ருனாஸ் இல்கவுச்காஸ்
அழைக்கும் பெயர் பிக் சி (Big Z)
நிலை நடு நிலை
உயரம் 7 ft 3 in (2.21 m)
எடை 260 lb (118 kg)
சங்கம் என். பி. ஏ.
அணி கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
பிறப்பு ஜூன் 5 1975 (வயது 33)
கௌனாஸ், லித்துவேனிய சோவியத் சமூகவுடைமைக் குடியரசு, சோவியத் ஒன்றியம்
தேசிய இனம் லித்துவேனியர்
தேர்தல் 20வது மொத்தத்தில், 1996
கிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
வல்லுனராக தொழில் 1994–இன்று வரை
முன்னைய அணிகள் அட்லெடாஸ் கௌனாஸ் (லித்துவேனியா) (1994–96)
விருதுகள் Two-time NBA All-Star (2003, 2005)
1997-98 Schick All-Rookie First Team
1998 Schick Rookie Game MVP

சிட்ருனாஸ் இல்கவுச்காஸ் (லித்துவேனிய மொழி:Žydrūnas Ilgauskas, பிறப்பு - ஜூன் 5, 1975) ஒரு லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். 2.21 மீட்டர் உயர்வு இல்கவுச்காஸ் என். பி. ஏ.-இல் யாவ் மிங் தவிர மிக உயரமாந ஆட்டக்காரர் ஆவார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்