யாவ் மிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யாவ் மிங்
அழைக்கும் பெயர் மிங் டைனச்டி (Ming Dynasty)
நிலை நடு நிலை (Center)
உயரம் 7 ft 6 in (2.29 m)
எடை 310 lb (141 kg)
அணி ஹியூஸ்டன் ராகெட்ஸ்
பிறப்பு செப்டம்பர் 12 1980 (வயது 29)
சாங்காய், சீனா
தேசிய இனம் சீனர்
கல்லூரி இல்லை
தேர்தல் 1வது overall, 2002
ஹியூஸ்டன் ராகெட்ஸ்
வல்லுனராக தொழில் 2000–இன்று வரை
முன்னைய அணிகள் சாங்காய் ஷார்க்ஸ் (சீனா)
விருதுகள் 6-time NBA All-Star
3-time All-NBA Selection
2002-03 NBA All-Rookie First Team

யாவ் மிங் (மாண்டரின்: 姚明, பின்யின்: Yáo Míng, பிறப்பு - செப்டம்பர் 12, 1980) சீனா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் ஹியூஸ்டன் ராகெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார். இவரின் உயரம் 228.6 சதம மீட்டர் ஆகும்; என். பி. ஏ.-யிலே முதலாம் உயரமான ஆட்டக்காரர் ஆவார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்