சன் குழுமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் நெட்வொர்க் (Sun Network) அல்லது சன் குழுமம் கலாநிதி மாறனின் தலைமையில் இயங்கும் ஒரு ஊடக குழுமம். இது தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிகள், செய்தித்தாள்கள், இதழ்கள் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என பலவகைப்பட்ட ஊடக நிறுவனங்கள் இக்குழுமத்தில் இடம் பெற்றுள்ளன
பொருளடக்கம் |
[தொகு] தொலைக்காட்சிகள்
| தமிழ் | |||
|---|---|---|---|
| தொலைக்காட்சி | வகை | ||
| சன் டி.வி. | தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சி | ||
| கே டி.வி. | தமிழ் திரைப்படத் தொலைக்காட்சி | ||
| சன் மியூசிக் | தமிழ் இசை தொலைக்காட்சி | ||
| சன் செய்திகள் | தமிழ் செய்திகள் தொலைக்காட்சி | ||
| சுட்டி டி.வி. | தமிழ் குழந்தைகள் தொலைக்காட்சி | ||
| ஆதித்யா டி.வி. | தமிழ் சிரிப்பு தொலைக்காட்சி | ||
| கன்னடம் | |||
| தொலைக்காட்சி | வகை | ||
| உதயா டி.வி. | கன்னடப் பொழுதுபோக்கு தொலைக்காட்சி | ||
| உதயா மூவீஸ் | கன்னடத் திரைப்படத் தொலைக்காட்சி | ||
| உதயா 2 | கன்னட இசை தொலைக்காட்சி | ||
| உதயா வார்தேகளு | கன்னடச் செய்திகள் தொலைக்காட்சி | ||
| சின்டு டி.வி. | கன்னடக் குழந்தைகள் தொலைக்காட்சி | ||
| உசே டி.வி. | கன்னடச் சிரிப்பு தொலைக்காட்சி | ||
| தெலுங்கு | |||
| தொலைக்காட்சி | வகை | ||
| ஜெமினி டி.வி. | தெலுங்கு பொழுதுபோக்கு தொலைக்காட்சி | ||
| தேஜா டி.வி. | தெலுங்கு திரைப்படத் தொலைக்காட்சி | ||
| ஜெமினி மியூசிக | தெலுங்கு இசை தொலைக்காட்சி | ||
| ஜெமினி செய்திகள் | தெலுங்கு செய்திகள் தொலைக்காட்சி | ||
| ஜிசிவி | தெலுங்கு சிரிப்பு தொலைக்காட்சி | ||
| குஷி டி.வி. | தெலுங்கு குழந்தைகள் தொலைக்காட்சி | ||
| மலையாளம் | |||
| தொலைக்காட்சி | வகை | ||
| சூர்யா டி.வி. | மலையாளம் பொழுதுபோக்கு தொலைக்காட்சி | ||
| கிரண் டி.வி. | மலையாளம் இசை தொலைக்காட்சி | ||
[தொகு] பண்பலை
- சூரியன் எப்.எம் 93.5 MHz சென்னை
- சூரியன் எப்.எம் 93.5 MHz கோவை
- சூரியன் எப்.எம் 93.5 MHz திருநெல்வேலி
- எஸ் எப்.எம் 93.5 MHz விசாகப்பட்டிணம்
- எஸ் எப்.எம் 93.5 MHz ஹைத்ராபாத்
- எஸ் எப்.எம் 93.5 MHz பெங்களூர்
மற்றவை
- எஸ் எப்.எம் 93.5 MHz ஜெய்ப்பூர்
- எஸ் எப்.எம் 93.5 Mhz புவனேஸ்வர்
[தொகு] பத்திரிக்கைத் துறை
[தொகு] நாளிதழ்கள்
[தொகு] வார இதழ்கள்
[தொகு] மாதம் இரு முறை
[தொகு] டைரக்ட் டு ஹோம்
[தொகு] கேபிள் டி.வி
[தொகு] திரைப்படத்துறை
[தொகு] வெளி இணைப்புக்கள்
|
||||||||||||||||||||||||||||||||||