சுட்டித் தொலைக்காட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுட்டித் தொலைக்காட்சி | |
|---|---|
| ஒளிபரப்பு ஆரம்பம் | ஏப்பிரல் 29, 2007 |
| உரிமையாளர் | சன் குழுமம் |
| சொலவம் | இது எங்க ஏரியா! |
| நாடு | இந்தியா |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா. |
| துணை அலைவரிசை(கள்) | குஷி தொலைக்காட்சி, சிந்து தொலைக்காட்சி |
| வலைத்தளம் | www.sun.in/chutti |
| கிடைக்ககூடிய தன்மை | |
| செயற்கைக்கோள் | |
| ஆஸ்ட்ரோ | அலைவரிசை 213 |
| டாட்டா ஸ்கை | அலைவரிசை 806 |
| டிஷ் டிவி | அலைவரிசை 912 |
சுட்டித் தொலைக்காட்சி (ஆங்கிலம்: Chutti TV) என்பது சன் குழுமத்தின் 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] இந்த அலைவரிசையி்ன் இலக்காக மூன்று முதல் பதினான்கு வயது வரையுள்ள சிறுவர்களே உள்ளனர். இந்த அலைவரிசை 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதுவே சன் குழுமத்தின் சிறுவர்களுக்கான முதலாவது தொலைக்காட்சி அலைவரிசையாகும்.
நிகழ்ச்சிகள் [தொகு]
- நண்பேன்டா!
- மழலை வாழ்த்து
- பவர் ஹீரோஸ்
- ஜாக்கி சானின் சாகசங்கள்
- டோராவின் பயணங்கள்
- காட்ஸில்லா
- எம். ஐ. பி.
- பண்டலேரோ
- சுட்டி செய்திகள்
முதலிய நிகழ்ச்சிகள் சுட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.[2]
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||