சூரியன் பண்பலை வானொலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியன் எப். எம் சன் குழுமத்தினால் தமிழ்நாட்டில் இயக்கப்படும் பண்பலை வானொலி ஆகும். இந்தியாவின் பிற பகுதிகளில் இக்குழுமம் ரெட் எப் எம் என்ற பெயரில் பண்பலை வானொலிச் சேவை வழங்கி வருகிறது.[1] இரண்டு வணிகப் பெயர்களிலும் இணைந்து இந்தியாவின் மிகப்பெரும் வானொலி ஒலிபரப்பு நிறுவனங்களில் ஒன்றாக சன் குழுமம் விளங்குகிறது.
வானொலி நிலையங்கள் [தொகு]
| சூரியன் எப்.எம் 93.5 மெகாஹெர்ட்சு | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| தமிழ்நாடு | தமிழ் | சென்னை | திருச்சி | கோயம்புத்தூர் | மதுரை | திருநெல்வேலி | தூத்துக்குடி | புதுச்சேரி |