கோரியூடிசு ஆர்த்தோகோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரியூடிசு ஆர்த்தோகோனா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
கோரியூடிடே
பேரினம்:
கோரியூடிசு
இனம்:
கோ. ஆர்த்தோகோனா
இருசொற் பெயரீடு
கோரியூடிசு ஆர்த்தோகோனா
(மெய்ரிக், 1886)
வேறு பெயர்கள்
  • அந்தோபிலா ஆர்த்தோகோனா மெய்ரிக், 1886
  • சையாமெதிசு ஆர்த்தோகோனா மெய்ரிக், 1886
  • சையாமெதிசு பெரிப்லோகா டர்னர், 1913

கோரியூடிசு ஆர்த்தோகோனா (Choreutis orthogona) என்பது கோரியூடிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி சிற்றினமாகும்.[1] இதை 1886இல் எட்வர்ட் மேரிக் விவரித்தார். இது இந்தியா, இலங்கை,[2] மியான்மர், சுலாவெசி மற்றும் நியூ கினியாவில் காணப்படுகிறது.[3]

இதனுடைய இளம் உயிரி கார்போகரிசி சோராலெயே கோரிலிபோலியா என்ற தாவரத்தினை விருந்தோம்பி உண்ணும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Species Details: Anthophila orthogona Meyrick, 1886". Catalogue of Life. பார்க்கப்பட்ட நாள் 29 July 2018.
  2. Koçak, Ahmet Ömer; Kemal, Muhabbet (20 February 2012). "Preliminary list of the Lepidoptera of Sri Lanka". Cesa News (Centre for Entomological Studies Ankara) (79): 1–57. https://www.academia.edu/1782757/Ko%C3%A7ak_A.%C3%96._and_M._Kemal_2012_Preliminary_list_of_the_Lepidoptera_of_Sri_Lanka._Cesa_News_79_1-57. 
  3. "Choreutis orthogona (Meyrick)". Choreutidae. Retrieved 5 October 2018.
  4. Diakonoff, A. (1982). "On a Collection of Some Families of Micro-Lepidoptera from Sri Lanka (Ceylon)". Zoologische Verhandelingen 193: 1–124. http://www.repository.naturalis.nl/document/149137. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரியூடிசு_ஆர்த்தோகோனா&oldid=3584151" இலிருந்து மீள்விக்கப்பட்டது