கோயில்பதாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில்பதாகை
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கோயில்பதாகை (Koilpathagai) தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமம்.[4]. இங்குள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் பழமை வாய்ந்ததோடு இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-04.
  5. http://temple.dinamalar.com/New.php?id=1243
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்பதாகை&oldid=3746175" இலிருந்து மீள்விக்கப்பட்டது