கொழுப்புநிறை கல்லீரல் நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதுவால் அல்லாத கொழுப்புநிறை கல்லீரல் நோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Non-alcoholic fatty liver disease1.jpg
கலங்களில் கொழுப்பு அடர்ந்துள்ளதைக் காட்டும் மதுவால் அல்லாத கொழுப்புநிறை கல்லீரல் நோயின் நுண்வரைவி.
 DiseasesDB     = 29786
ICD-10 K76.0
ICD-9 571.8
eMedicine med/775 

மதுவால் அல்லாத கொழுப்புநிறை கல்லீரல் நோய் (Non-alcoholic fatty liver disease, NAFLD) என்பது கல்லீரலில் கூடுதலான குடிப்பதனால் அல்லாது கலங்களில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு (கொழுப்புச் சேதம்) கொழுப்பான கல்லீரலுக்கு காரணமான ஓர் நோயாகும். இந்த நோய் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறியுடன் தொடர்புள்ளது; பிற இன்சுலின் எதிர்ப்பு நோய்களுக்கு (எ.கா. இரண்டாம் வகை நீரிழிவு நோய்)கொடுக்கப்படும் சிகிட்சைமுறைகளான எடைகுறைப்பு, மெட்ஃபார்மின் மற்றும் தியாசோலிடிநேடியோன்கள் இதனையும் குணப்படுத்தும்.[1] இதன் முற்றிய வடிவமான மதுவால் அல்லாத கொழுப்பு ஈரலழற்சி (NASH) கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. [2]

[தொகு] மேற்கோள்கள்

  1. Adams LA, Angulo P (2006). "Treatment of non-alcoholic fatty liver disease". Postgrad Med J 82 (967): 315–22. doi:10.1136/pgmj.2005.042200. PMID 16679470. PMC 2563793. http://pmj.bmj.com/cgi/content/full/82/967/315. 
  2. Clark JM, Diehl AM (2003). "Nonalcoholic fatty liver disease: an underrecognized cause of cryptogenic cirrhosis". JAMA 289 (22): 3000–4. doi:10.1001/jama.289.22.3000. PMID 12799409. 

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்