சமிபாட்டுத்தொகுதி நோய்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரையகக் குழலியப் பாதையுடன் அல்லது சமிபாட்டுத்தொகுதியுடன் தொடர்புடைய அனைத்து நோய்களும் சமிபாட்டுத்தொகுதி நோய்கள் அல்லது செரிமான நோய்கள் (digestive diseases) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. சமிபாட்டுத் தொகுதியில் அடங்கும் உறுப்புக்களான உணவுக்குழாய் (களம்), இரைப்பை (இரையகம்), முன்சிறுகுடல், இடைச்சிறுகுடல், கடைச்சிறுகுடல், கடைச்சிறுகுடல் - குருட்டுக்குடல் பகுதி, பெருங்குடல், நேர்குடல் ஆகியவற்றில் ஏற்படும் நோய்கள் சமிபாட்டு நோய்களாக அடக்கப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] மேல் இரையகக் குழலியப் பாதை நோய்கள்
சமிபாட்டுத்தொகுதியில் மேலே காணப்படும் உறுப்புக்களில் ஏற்படும் நோய் மேல் இரையகக் குழலியப் பாதை நோய்கள் ஆகும்.
[தொகு] உணவுக்குழாய்
[தொகு] இரைப்பை
[தொகு] கீழ் இரையகக் குழலியப் பாதை நோய்கள்
[தொகு] சிறுகுடல்
- சிறுகுடலழற்சி
- வயிற்றுப் புண்
[தொகு] பெருங்குடல்
[தொகு] சிறுகுடலும் பெருகுடலும்
- சிறுபெருங்குடல் அழற்சி
- குரோன் நோய்
[தொகு] துணைச்சுரப்பிகள் நோய்
[தொகு] கல்லீரல்
- கல்லீரல் அழற்சி
- கல்லீரல் இழைநார் வளர்ச்சி
[தொகு] கணையம்
- கணைய அழற்சி
[தொகு] பித்தப்பையும் பித்தக்கால்வாயும்
- பித்தப்பை அழற்சி
- பித்தப்பைக்கல்
- பித்தப்பை அகற்றல் பின்னரான கூட்டறிகுறி