கெமரோவோ ஒப்லாஸ்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கெமரோவோ ஒப்லாஸ்து Kemerovo Oblast Кемеровская область |
|
|---|---|
![]() ரஷ்யாவில் கெமரோவோ ஒப்லாஸ்து இருக்கும் இடம். |
|
| சின்னம் | |
| நாட்டு வணக்கம்: | |
| செயலாட்சி மையம் | கெமரோவோ |
| அமைக்கப்பட்டது | ஜனவரி 26, 1943 |
| அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
ஓப்லஸ்து சைபீரியா]] மேற்கு சைபீரியா |
| குறியீடு | 42 |
| பரப்பளவு | |
| பரப்பளவு - நிலை |
95,500 கிமீ² 34வது |
| மக்கள் தொகை | |
| மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
28,99,142 14வது 30.4 / கிமீ² 86.7% 13.3% |
| சட்டபூர்வ மொழி | ரஷ்ய மொழி |
| அரசு | |
| ஆளுநர் | ஆமன் துலேயேவ் |
| சட்டவாக்க சபை | மக்கள் பிரதிநிதிகளின் கவுன்சில் |
| அரசியலமைப்பு | கெமரோவோ ஓப்லஸ்தின் அரசியலமைப்பு |
| சட்டபூர்வ இணையதளம் | |
| http://www.kemerovo.ru/ | |
கெமரோவோ (Ке́меровская о́бласть) என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து குஸ்பாஸ்(Кузба́сс, Kuzbass) என்றும் அழைக்கப்படுகின்றது. இவ் ஆட்சிப்பகுதி சைபீரியாவின் தென்மேற்கே அமைந்துள்ளது. இவ் ஒப்லாஸ்து 95,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது.
| விக்கி ஊடக நடுவத்தில் Kemerovo Oblast தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
