அக்காசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அக்காசியா குடியரசு Republic of Khakassia Республика Хакасия Хакасия Республиказы (அக்காசு) |
|
|---|---|
![]() |
|
| சின்னம் | கொடி |
| நாட்டு வணக்கம்: | |
| தலைநகர் | அபக்கான் |
| அமைக்கப்பட்டது | அக்டோபர் 20, 1930 |
| அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
குடியரசு சைபீரியா கிழக்கு சைபீரியா |
| குறியீடு | 19 |
| பரப்பளவு | |
| பரப்பளவு - நிலை |
61,900 கிமீ² 46வது |
| மக்கள் தொகை | |
| மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
5,46,072 71வது 8.8 / கிமீ² 70.8% 29.2% |
| சட்டபூர்வ மொழிகள் | உருசிய மொழி, அக்காசியம் |
| அரசு | |
| தலைவர் | அலெக்சி லேபெத் |
| அரசுத் தலைவர் | லியோனிட் சசோவ்னிக்கொவ் |
| சட்டவாக்க சபை | சுப்றீம் கவுன்சில் |
| அரசியலமைப்பு | அக்காசியாவின் அரசியலமைப்பு |
| சட்டபூர்வ இணையதளம் | |
| http://www.rhlider.ru | |
அக்காசியா குடியரசு (Republic of Khakassia, உருசிய மொழி: Респу́блика Хака́сия; ஹக்காஸ் மொழி: Хакасия Республиказы) அல்லது ஹக்காசியா (Хака́сия) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இது தென்மத்திய சைபீரியாவில் அமைந்துள்ளது.
| விக்கி ஊடக நடுவத்தில் Khakassia தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
