குடா தோரி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடா தோரி மீன்
குடா தோரி மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சீயிடே
பேரினம்:
இனம்:
சீ. கேப்பென்சிச
இருசொற் பெயரீடு
சீயசு கேப்பென்சிசு
வலென்சினென்சு, 1835

குடா தோரி (சீயசு கேப்பென்சிசு) என்பது சீயசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு மீன் சிற்றினம் ஆகும். இது மொசாம்பிக் கடற்கரைக்கு அருகில் மேற்கு இந்தியப் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகிறது. மேலும் நன்னம்பிக்கை முனை மற்றும் தென்னாப்பிரிக்காவின் செயின்ட் ஹெலினா விரிகுடா வரை காணப்படுகிறது.[2] இது கடலில் 35 முதல் 200 மீ ஆழத்தில் வாழும் ஆழ்கடல் மீனாகும். இதன் நீளம் அதிகபட்சமாக 90.0 செ. மீ. வரை வளரலாம்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. IUCN, 2021. The IUCN Red List of Threatened Species. Version 2021-3. . Downloaded 14 Jan 2022.
  2. Heemstra, P.C., 1986. Zeidae. p. 435-438. In M.M. Smith and P.C. Heemstra (eds.) Smiths' sea fishes. Springer-Verlag, Berlin.
  3. Heemstra, P.C., 1984. Zeidae. In W. Fischer and G. Bianchi (eds.) FAO species identification sheets for fishery purposes. Western Indian Ocean fishing area 51. Vol. 5. FAO, Rome
  • Froese, Rainer and Pauly, Daniel, eds. (2013). "Zeus capensis" in FishBase. February 2013 version.

வெளி இணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் Zeus capensis தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடா_தோரி_மீன்&oldid=3605539" இலிருந்து மீள்விக்கப்பட்டது