அக்டினோட்டெரிகீயை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அக்டினோட்டெரிகீயை புதைப்படிவ காலம்: Late Silurian–Recent |
||||||
|---|---|---|---|---|---|---|
![]() அத்திலாந்திக் ஹெரிங்
|
||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||
|
||||||
| துணைவகுப்புக்கள் | ||||||
அக்டினோட்டெரிகீயை (Actinopterygii), முதுகுநாணி மீன்களின் ஒரு வகுப்பு ஆகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை முதுகுநாணிகளின் அக்டினோட்டெரிகீ வகுப்பு 30,000 இனங்களைக் கொண்ட முக்கியமான வகுப்பு ஆகும். இவ் வகுப்பைச் சேர்ந்த மீனினங்கள், நன்னீரிலும், கடல் சூழல்களிலும், ஆழமான கடல் பகுதிகளில் இருந்து மலையுச்சிச் சிற்றாறுகள் வரை எங்கும் பரவிக் காணப்படுகின்றன. அளவைப் பொறுத்தவரை, 8 மில்லிமீட்டரே நீளம் கொண்ட பீடொசிப்பிரிசு இனத்திலிருந்து, 2300 கிலோ கிராம் நிறை கொண்ட பெருங்கடல் சூரியமீன் (Ocean Sunfish), 11 மீட்டர் நீளம் கொண்ட ஓர்மீன் (Oarfish) வரையில் பல்வேறு வகையான இவ்வகுப்பில் உள்ளன.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கிலத்தில்)
