கிமி ஙா யொ
| கிமி ஙா யொ | |
இசைஎழுத்து |
|
| தேசிய | |
|---|---|
| இயற்றியவர் | வகா பாட்டு, ஹெய்யன் காலம் (794-1185) |
| இசை | யொஷிஇஸா ஒகு, அகிமொரி ஹயாஷி மற்றும் ஃப்ரான்ஸ் எக்கெர்ட், 1880 |
| சேர்க்கப்பட்டது | 1999 |
| Music sample | |
|
|
|
எம் பேரரசே, நின் இறை, அல்லது சப்பானியத்தில் கிமி கா யொ என அழைக்கப்படுகிற பாடல் சப்பானியப் பேரரசரைப் போற்றி ஃகெய்யன் காலத்தில் எழுதபட்டது. இதற்க்கு மேய்ச்யி காலம் வரை இசை அமைக்கவில்லை. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள இசை 1880யில் ஏற்க்கப்பட்டது.
பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்திருந்த போதும் 1999 இல்தான் ஏற்புபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஃகினொமரு கொடி ஏற்றும்பொழுது இப்பாடலை சப்பானிய குடிமக்கள் பாட கடமைப்பட்டுளார்கள்.
[தொகு] வரிகள்
|
அலுவலியப் பயன்பாடு[1] |
ஹிறகனா |
உரோமன் எழுத்து[2] |
ஆங்கிலம் |
வட்டெழுத்து |
தமிழ் |
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found