இசுரவேல் நாட்டுப்பண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
הַתִּקְוָה
நம்பிக்கை
ஹா-திக்வா
தேசியம் இசுரேனின் கொடி இசுரேல்
இயற்றியவர் நப்தலி எர்ஸ் இம்பர், 1878
இசை சாம்யுஎல் கொஎன், 1888
சேர்க்கப்பட்டது 1897
Music sample

ஹதிக்வா (הַתִּקְוָה, நம்பிக்கை) இசுரவேல் நாட்டுப்பண் ஆகும். இதனை உக்ரைனைச் சேர்ந்த யூத இனத்தவரான நப்தலி எர்ஸ் இம்பர் என்பவர் இயற்றினார்[1]. இவர் இசுரேல் நிலத்திற்கு 1880களில் புலம்பெயர்ந்தார்.

ஏறத்தாழ 2000-ஆண்டுகளாக இசுரேல் நிலப்பரப்பில் யூத இன மக்களின் விடுதலை வேட்கையையும் மற்றும் அவர்களின் இறைமையையும் இப்பாடல் கருப்பொருளாகக் கொண்டிருக்கிறது.

எபிரேயம் வட்டெழுத்து தமிழ்
כֹּל עוֹד בַּלֵּבָב פְּנִימָה கொல் ‘ஒத் பலேவாவ் பெனிமா மனதில் இருக்கும் வரை,
נֶפֶשׁ יְהוּדִי הוֹמִיָּה, னெஃபெஷ் யெஹுதி ஹொமியா, யூதனின் ஆன்மா ஏங்குகிறது,
וּלְפַאֲתֵי מִזְרָח, קָדִימָה, உல்ஃபாதே மிஸ்ராக் கடிமா, பின் நோக்கி, கிழக்கே,
עַיִן לְצִיּוֹן צוֹפִיָּה; ஆயின் லெட்சீயொன் ட்சொஃபியா; பார்க்கிறது சீயோன் நோக்கி ஒரு கண்;
 
עוֹד לֹא אָבְדָה תִּקְוָתֵנוּ, ஒத் லொ அவ்தா திக்வதேனு, எம் நம்பிக்கை இன்னும் மரையவில்லை,
הַתִּקְוָה בַּת שְׁנוֹת אַלְפַּיִם, ஹடிக்வஹ் பத் ஷ்னொத் அல்பயீம், 2000 வருடங்களின் நம்பிக்கை,
לִהְיוֹת עַם חָפְשִׁי בְּאַרְצֵנוּ, லீயொத் அம் சொஃப்ஷீ பெ’அட்சேனு, எம் நாட்டில் சுத்ந்திரமாக,
אֶרֶץ צִיּוֹן וִירוּשָׁלַיִם. எட்-சீயொன் யேருசாலாயேம். சீயோன் நாடு ம்ற்றும் எருசலேம்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Jewish-Ukrainian bibliography (ஆங்கிலத்தில்)
"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுரவேல்_நாட்டுப்பண்&oldid=997174" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்