பாகிஸ்தான் நாட்டுப்பண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கௌமி தரானா | |
ஜகனாத் ஆஜாத் |
|
| தேசிய | |
|---|---|
| இயற்றியவர் | ஜகன்னாத் ஆஜாத், அதர்பின் அஃபீஜ் ஜல்லுந்தாரி, 1934 |
| இசை | அக்பர் மொகமத், 1950 |
| சேர்க்கப்பட்டது | 1954 |
| Music sample | |
|
|
|
கௌமி தரானா பாகிஸ்தான் நாட்டுப்பண் ஆகும். உருதுவில் இதர்க்கு 'நாட்டுப்பண்' என பொருள். கௌமி தரானாவின் இசை வரிகளிர்க்கு முன்னே அமைக்கபட்டது. 1947ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரதினமன்று அன்நாட்டிர்க்கு நாட்டுப்பண் அமைக்கபடவில்லை.
பாகிஸ்தனின் தேசியப்பிதாவான முகமது அலி ஜின்னா லாகூர் சேர்ந்த இந்து-மத எழுத்தாளரான, ஜகன்னாத் ஆஜாத் என்பவரை ஐந்து நாட்களிரிக்குள் நாட்டுப்பன்ணை எழுத்க் கேட்டுக்கொண்டார். ஆஜாத் எழுதினப் பாடலை ஜின்னா ஏற்றுக்கொண்டார்.
எனினும், ஆஜாதின் வரிகள் வெரும் 18 மாதங்களிர்க்கே உபயகப்படுத்தப்பட்டது. 1952 இல் அஃபீஜ் ஜுல்லுந்திரி எழுதின வரிகளை ஏரக்கபட்டது.
|
|
|
|---|---|---|
:پاک سرزمین شاد باد
|
|
|
:پاک سرزمین کا نظام
|
|
|
:پرچم ستارہ و ہلال
|
|
|