ஹையன் காலகட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bodhisattva Fugen Enmei, பட்டுத்துணியில் பனிரெண்டாம் நூற்றாண்டு ஓவியம், ஹையன் காலகட்ட முடிவுகளில்.

ஹையன் காலகட்டம் (平安時代, Heian jidai) என்பது ஜப்பானிய வரலாற்றை பல காலவரைகளில் பிரிக்கும் பிரிவுகளில் 794 இலிருந்து 1185 வரை உள்ள காலகட்டமாகும்.[1] ஜப்பானிய மொழியில் ஹையன் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கும் சொல்லாகும் .இந்த காலகட்டத்தில் ஜப்பானிய வரலாற்றில் அமைதி நிலவிய சூழலில் கன்பூசியசு மதமும் மற்ற சீன தாக்கங்களும் மிகுந்திருந்தன. நாட்டின் தலைநகர் (தற்போதைய கியோட்டோ) ஹையன்-கோவில் அமைந்திருந்தது. ஜப்பானிய அரசாட்சி உச்சத்தில் இருந்தது. கலைகள்,சிறப்பாக கதைகளும் கவிதைகளும் வளர்ச்சி அடைந்தன.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஹையன்_காலகட்டம்&oldid=1109710" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்