காவியத் தலைவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காவியத் தலைவன் | |
|---|---|
| இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
| தயாரிப்பாளர் | சௌகார் ஜானகி செல்வி பிலிம்ஸ் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | அக்டோபர் 1, 1970 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காவியத் தலைவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.