சுவேதா மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்வேதா மோகன்
இயற் பெயர் ஸ்வேதா
பிறப்பு 1986, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
இசை வகை(கள்) திரைப்பட பின்னணிப் பாடகி
தொழில்(கள்) பாடகி
இசைக்கருவிகள் பாடகி

ஸ்வேதா ஒரு இந்திய பாடகியாவார். இவர் 50-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் பாடகி சுஜாதா மோகனின் மகள்.

சில தமிழ் பாடல்கள் [தொகு]

  • கனவே - சென்னையில் ஒரு நாள்
  • கடவுளின் கோயில் - மயங்கினேன் தயங்கினேன்
  • சத்தம் சத்தமின்றி - ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி
  • யம்மா யம்மா - 7ஆம் அறிவு
  • அமளி துமளி - கோ
  • நீ கோரினால் - 180
  • நீ முத்தம் ஒன்று - போக்கிரி
  • மேகம் மேகம் - கண்ணாமூச்சி ஏனடா
  • குச்சி குச்சி - பம்பாய் (குழந்தை பாடகியாக)
  • இனி அச்சம் அச்சம் இல்லை - இந்திரா (குழந்தை பாடகியாக)
"http://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதா_மோகன்&oldid=1407132" இருந்து மீள்விக்கப்பட்டது