ஐரோப்பாவின் நேர வலயங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீல நிறம், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்ஜீரியா, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் துனீசியாவைக் குறிக்கின்றது.
| நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (UTC+0) மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (UTC+01:00) |
| வெளிர் நீலம் | மேற்கு ஐரோப்பிய நேரம் (UTC+0) |
| சிகப்பு | மத்திய ஐரோப்பிய நேரம் (UTC+01:00) மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (UTC+02:00) |
| மஞ்சள் | கிழக்கு ஐரோப்பிய நேரம் (UTC+02:00) கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (UTC+03:00) |
| செம்மஞ்சள் | கலினின்கிராட் நேரம் (UTC+03:00) |
| பச்சை | மாஸ்கோ நேரம் (UTC+04:00) |
ஐரோப்பாவில் நான்கு முதன்மையான நேர வலயங்களும் அவற்றின் கோடைகால நேரவலயங்களும் வழக்கிலுள்ளன. மேலதிக விபரங்களுக்கு படத்திலுள்ள நேர வலயங்களைப் பார்க்கவும்.