ஏ பி டி வில்லியர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ பி டி வில்லியர்ஸ்
AB de villiers.jpg
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாபிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஏபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ்
பட்டப்பெயர் ஏ பி, எபாஸ்
பிறப்பு 17 பெப்ரவரி 1984 (1984-02-17) (அகவை 28)
டிரன்வீல் மாகாணம், தென்னாபிரிக்கா
உயரம் 1.78 m (5)
வகை துடுப்பாட்டம், குச்சக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு திசம்பர் 17 2004: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு சனவரி 6 2011: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 2 2005: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 23 2011:  எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 66 114 90 141
ஓட்டங்கள் 4,741 4,170 6,590 5,280
துடுப்பாட்ட சராசரி 47.41 43.89 47.75 44.74
100கள்/50கள் 12/23 9/25 15/37 11/34
அதிக ஓட்டங்கள் 278* 146 278* 146
பந்து வீச்சுகள் 198 12 228 12
இலக்குகள் 2 0 2 0
பந்துவீச்சு சராசரி 49.50 66.50
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/49 0/22 2/49 0/22
பிடிகள்/ஸ்டம்புகள் 93/1 85/2; 139/2 107/2

பிப்ரவரி 6, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

ஏபிரகாம் பென்சமின் - டி - வில்லியர்ஸ் (Abraham Benjamin de Villiers, பிறப்பு: பெப்ரவரி 17 1984), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை மிதவேகம் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ_பி_டி_வில்லியர்ஸ்&oldid=1089105" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்