எலவமலை

ஆள்கூறுகள்: 11°26′14″N 77°40′06″E / 11.4372°N 77.6683°E / 11.4372; 77.6683
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலவமலை
Elavamalai
புறநகர்ப் பகுதி
எலவமலை Elavamalai is located in தமிழ் நாடு
எலவமலை Elavamalai
எலவமலை
Elavamalai
எலவமலை, ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°26′14″N 77°40′06″E / 11.4372°N 77.6683°E / 11.4372; 77.6683
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்223 m (732 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638316
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, கரை எல்லப்பாளையம், சித்தோடு கருந்தேவன்பாளையம், ஊராட்சிக்கோட்டை மற்றும் பவானி
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர்சு. முத்துசாமி
இணையதளம்https://erode.nic.in

எலவமலை (ஆங்கில மொழி: Elavamalai) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 223 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எலவமலை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°26′14″N 77°40′06″E / 11.4372°N 77.6683°E / 11.4372; 77.6683 ஆகும். ஈரோடு, கரை எல்லப்பாளையம், சித்தோடு கருந்தேவன்பாளையம், ஊராட்சிக்கோட்டை மற்றும் பவானி ஆகியவை எலவமலை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

மாரியம்மன் கோயில், வீரமாத்தி கோயில்,[1] உதியமரத்து கருப்பண்ணசாமி கோயில், தன்னாசி முனியப்பன் கோயில், மதுரைவீரன் கோயில் ஆகியவை எலவமலை பகுதியில் அமைந்துள்ள முக்கியமான கோயில்களாகும்.

எலவமலை பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[2] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Wise Temple list". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.
  2. "Erode (West) Election Result 2021 Live Updates: Muthusamy S of DMK Wins". News18 (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.

வெளி இணைப்புகள்[தொகு]

[1]

[2]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலவமலை&oldid=3758769" இலிருந்து மீள்விக்கப்பட்டது