எருசலேம் முற்றுகை (70)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எருசலேம் முற்றுகை | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முதலாம் யூத-உரோமைப் போர் பகுதி | |||||||||||
எருசலேம் கொள்ளையிடப்படல், தைத்தஸ் வளைவு உட்பக்கச் சுவர் - உரோம் |
|||||||||||
|
|||||||||||
| பிரிவினர் | |||||||||||
யூதாவின் யூதர்கள் |
|||||||||||
| தளபதிகள் | |||||||||||
| தைத்தஸ் | சீமோன் பார் கியோரா கிஸ்சலாவின் ஜோன் எலியேசர் பென் சீமோன் |
||||||||||
| பலம் | |||||||||||
| 70,000 ஆண்கள் | 60,000 ஆண்கள், 3 பகுதியாக பிரிந்திருந்தனர் | ||||||||||
| இழப்புகள் | |||||||||||
| தெரியாது | 60,000 | ||||||||||
எருசலேம் முற்றுகை என்பது கி.பி. 70 இல் இடம்பெற்ற முதலாம் யூத-உரோமைப் போரின் தீர்மானிக்கப்பட்ட ஓர் சம்பவம். கி.பி. 66 இல் யூத பாதுகாவலர்களால் கைப்பற்றப்பட்ட எருசலேம், வருங்கால பேரரசர் தைத்தஸினாலும் அவருடைய இரண்டாம் கட்டளை தளபதி திபேரியஸ் யூலியஸ் அலெக்சாண்டரினாலும் வழிநடத்தப்பட்ட உரோமைப் பேரரசு இராணுவம் எருசலேம் நகரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டன.
அம்முற்றுகை புகழ்பெற்ற இரண்டாம் எருசலேம் தேவாலயம் கொள்ளையிடப்பட்டு, அழிக்கப்பட்டதும் நிறைவுற்றது. முதலாம், இரண்டாம் எருசலேம் தேவாலய அழிவு இன்றும் யூத நோன்பான "திஸ்சா பாவ்" என ஆண்டுதோறும் துக்கம் கொண்டாடப்படுகின்றது. உரோமையர் எருசலேம் தேவாலயத்தை கொள்ளையிடப்பட்டு கொண்டாடிய தைத்தஸ் வளைவு இன்றும் உரோமில் உள்ளது.
இவற்றையும் பார்க்க [தொகு]
வெயியிணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Siege of Jerusalem (70) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Second Temple and Talmudic Era. The Jewish History Resource Center: Project of the Dinur Center for Research in Jewish History, The Hebrew University of Jerusalem
- The Temple Mount and Fort Antonia
- Map of the siege of Jerusalem