முதலாம் யூத-உரோமைப் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| முதலாம் யூத-உரோமைப் போர் | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| யூத-உரோமைப் போர்கள் பகுதி | ||||||||
முதலாம் நூற்றாண்டு யூதேயா மற்றும் கலிலேயா |
||||||||
|
||||||||
| பிரிவினர் | ||||||||
|
தீவிர பிரிவினர்:
|
|||||||
| தளபதிகள் | ||||||||
| வஸ்பாசியன் தைத்தஸ் லூசிலியஸ் பஸ்செஸ் |
எலியேசர் பென் கனானியா எலியேசர் பென் கியோரா யோசெபஸ் |
கிஸ்சலாவின் ஜோன் எலியேசர் பென் சீமோன் எலியேசர் பென் யாயிர் |
||||||
| பலம் | ||||||||
| 1 காலாட்படை (30,000) பெத் கோரொனில்; 5 காலாட்படைகள் (60,000–80,000) எருசலேம் முற்றுகையில் |
25,000+ யூத போராட்டக்காரர்கள் 20,000 எடோமென்கள் சில நூறு அடியாபென் வீரர்கள் |
|||||||
| இழப்புகள் | ||||||||
| 20,000 படைவீரர்கள் கொல்லப்பட்டனர் | பத்தாயிரங்கள் | ஆயிரங்கள் | ||||||
| மொத்த மரணம்: 250,000[1] – 1.1[2] மில்லியன் யூத போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்;97,000[2] அடிமைகளாக்கப்பட்டனர் | ||||||||
முதலாம் யூத-உரோமைப் போர் (கி.பி. 66-73) அல்லது பெரும் கிளர்ச்சி (எபிரேயம்: המרד הגדול, இலத்தீன்: Primum Iudæorum Romani Bellum) என அழைக்கப்படும் இது யூதர்களின் உரோமைப் பேரரசுக்கு எதிரான பாரிய மூன்று கிளர்ச்சிகளில் முதலாவதாகும். இரண்டாவது கிளர்ச்சி கி.பி. 115-117 இலும் மூன்றாவது கிளர்ச்சி கி.பி. 132-135 இலும் இடம்பெற்றது.
குறிப்புக்கள் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Jewish war தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |