வெனிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Comune di Venezia
வெனிஸ் நகரம்
வெனிஸ்
வெனிஸ்
மண்டலம் வெனீட்டோ
மாகாணம் வெனிஸ் மாகாணம்
பரப்பு
 • Total 412
Elevation 0
மக்கள் (January 1, 2004)
 • மொத்தம் 2,71,251
 • அடர்த்தி 646
Website www.comune.venezia.it

வெனிஸ் (அல்லது வெனிசு, இத்தாலிய மொழி: Venezia) இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

புகழ்பெற்ற வெனிசியர்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெனிசு&oldid=1482152" இருந்து மீள்விக்கப்பட்டது