எருசலேம் புனித பூமியின் மாதிரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருசலேம் புனித பூமியின் மாதிரி என்பது இரண்டாம் கோவில் கால எருசலேம் நகரின் 1:50 அளவு மாதிரியாகும். இம் மாதிரி அதன் மூல இடத்திலிருந்து இஸ்ரேல் அருங்காட்சியகத்திற்கு சூன் 2006 நகர்த்தப்பட்டது.[1]
வரலாறு [தொகு]
உசாத்துணை [தொகு]
- ↑ Rock of our existence at the Wayback Machine (archived பெப்ரவரி 11, 2007).
வெளி இணைப்புக்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Model of Jerusalem in the Late Second Temple Period தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |