இஸ்மவேல்
| இஸ்மவேல் Ishmael |
|
|---|---|
ஒரு பாலைவனத்தில் ஆகார் மற்றும் இஸ்மவேல் ஓவியம். (பிரான்சுவா-ஜோசப் நாவிஸ் மூலம் வரையப்பட்டது). |
|
| தீர்க்கதரிசி, குடும்பத் தலைவர், அரேபியர்களின் தந்தை, காபா கட்டமைப்பாளர், அரேபியா நபி | |
| பிறப்பு | கானான் |
| இறப்பு | அரபியா |
| ஏற்கும் சபை/சமயம் | இசுலாம் யூதம் கிறித்தவம் |
| செல்வாக்குச் செலுத்தியோர் | ஆபிரகாம் |
| செல்வாக்குக்கு உட்பட்டோர் | இவருடைய எல்லா வழித்தோன்றல்களும் |
இஸ்மவேல் அல்லது இஸ்மாயில் (எபிரேயம்: יִשְׁמָעֵאל Yišmaˁel; கிரேக்க: Ισμαήλ Ismaēl; இலத்தீன்: Ismael; அரபு மொழி: إسماعيل ʾIsmāʿīl) எபிரேய விவிலியம் மற்றும் குர்ஆன் ஆகிய புனித நூலின் ஒரு முக்கிய நபர் ஆவர். மேலும் ஆபிரகாமிர்க்கும் இவர் மனைவியான சாராளின் எகிப்தியப் அடிமை பணிப் பெண் ஆகார்க்குப் பிறந்த முதல் மகன் ஆவர், [1] மேலும் ஆதியாகமம் கணக்கின் படி, இஸ்மவேல் 137 ஆம் அகவையில் மரித்தார். [2]
பொருளடக்கம் |
சொல்லிலக்கணம் [தொகு]
ஆகாரைச் சந்தித்த கர்த்தருடைய தூதனானவர் அவளை விசாரித்தபோது, அவள் பதிலளித்தாள்.
| “ | நான் என் நாச்சியாரைவிட்டு (எஜமானி) விலகிப்போகிறேன் | ” |
என்று சொன்னபோது, அந்தப் பேச்சிலே, தனது அவல நிலைமையைக் குறித்த அவளது அங்கலாய்ப்பு (மனக்கலக்கம்; அல்லது தவிப்பு) வெளிப்படுகிறது. அதைக் கர்த்தர் கண்டார். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு ‘ இஸ்மவேல் ’ என்று பெயர் கொடுக்கிறார்.[3] ஆரம்ப பபிலோனியா மற்றும் மின்யியான் (Minaean) உள்ளிட்ட பல்வேறு புராதன யூத கலாச்சாரம், மற்றும் எபிரேயம் மொழியியலில் இஸ்மவேல் (Hebrew: Yishma'e'l) என்ற பெயரின் தமிழாக்கம்
| “ | கர்த்தர் கேட்டார்; அல்லது கடவுள் கேட்கிறார்; என்று பொருள்படும். [4]. [5] | ” |
ஆதியாகமத்தின் விளக்கங்கள் [தொகு]
விவிலியத்தின் ஆதியாகமம் அத்தியாயங்கள் 16, 17, 21, 25
ஆகிய அத்தியாயங்களிலிருந்து இஸ்மவேலின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது.
பிறப்பு வரலாறு [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ ஆதியாகமம் அத்தியாயம் 16:3
- ↑ ஆதியாகமம் அத்தியாயம் 25:17
- ↑ "விவிலியக் கலைக்களஞ்சியம் ஆகார் மற்றும் இஸ்மவேல்.". பார்த்த நாள் அக்டோபர் 12 - 2012.
- ↑ "யூதம் கலைக்களஞ்சியம் இஸ்மவேல் பெயர்.". பார்த்த நாள் அக்டோபர் 12 - 2012.
- ↑ கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம் (1913)
| விக்கி ஊடக நடுவத்தில் இஸ்மவேல் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |