இலங்கைச் செதில் பூங்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைச் செதில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பெசாரிபார்மிசு
குடும்பம்:
துர்டிடே
பேரினம்:
சூத்திரா
இனம்:
சூ. இம்ப்ரிகேட்டா
இருசொற் பெயரீடு
சூத்திரா இம்ப்ரிகேட்டா
எ. லெ. லயார்டு, 1854
வேறு பெயர்கள்

சூத்திரா தாவுமா இம்ப்ரிகேட்டா

இலங்கைப் பூங்குருவி அல்லது இலங்கை செதில் பூங்குருவி (சூத்திரா இம்ப்ரிகேட்டா) என்பது அமெரிக்கப் பாடும் பறவை குடும்பத்தைச் சார்ந்த சிற்றினமாகும். இந்தப் பறவை இலங்கைத் தீவின் தென்மேற்கு மழைக்காடுகளில் காணப்படும் பறவையாகும்.

சூத்திரா இம்ப்ரிகேட்டா முன்பு செதில் பூங்குருவி வகையினமாக கருதப்பட்டது. இது ஒரு குழுவைச் சேர்ந்தது. இது, சூ. லுனுலடா, சூ. கெய்னி, சூ. மச்சிகி[2] சூ. தாலசே, சூ. மார்கரேட்டா போன்ற சிற்றினங்களுடன் குழு ஒன்றை உருவாக்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Zoothera imbricata". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/160031785/0. பார்த்த நாள்: 16 July 2012. 
  2. "Sri Lanka Scaly Thrush (Zoothera imbricata) | the Internet Bird Collection". ibc.lynxeds.com. Archived from the original on 2009-06-06.

வெளி இணைப்புகள்[தொகு]