அச்சுறு நிலையை அண்மித்த இனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
IUCN வகைப்படுத்தலின்படி "அச்சுறு நிலையை அண்மித்த இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு

அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT - Near Threatened) என்பது ஒரு உயிர்வாழும் இனத்திற்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில், அமைந்திருக்கக்கூடிய காப்பு நிலைகளில் ஒன்றாகும். இவ்வினங்கள் அச்சுறுநிலையை அடைந்திராவிடினும், வெகு விரைவில் அப்படியான நிலையை எட்டக் கூடியதாக இருப்பதனால், தேவையான இடைவெளிகளில் இவற்றை மதிப்பீடு செய்து கவனித்துக் கொள்ளல் அவசியமாகும்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்