இந்திய பறக்கும் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய பறக்கும் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராணிடே
பேரினம்:
டெரோரானா
இனம்:
டெ. காரே
இருசொற் பெயரீடு
டெரோரானா காரே
கியாசெட்டுஓ & காரே, 1986

இந்திய பறக்கும் தவளை (Indian flying frog) (டெரோரானா காரே) ரானிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளை ஆகும். டெரோரானா என்ற ஒற்றைச் சிற்றினமுடைய பேரினத்தின் தவளை இதுவாகும்.[2] இது இந்தியாவிலும் மியான்மரிலும் காணப்படுகிறது [3] ஆனால் நேபாளத்தில் அழிக்கப்பட்டது.  இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மாண்ட்டேன் காடுகள் மற்றும் ஆறுகளாகும். 1986 ஆம் ஆண்டில் எம்.கரே மற்றும் கியாசெட்டுவோ ஆகியோரால் இந்தச் சிற்றினம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sushil Dutta, Saibal Sengupta, Sabitry Bordoloi (2004). "Pterorana khare". IUCN Red List of Threatened Species 2004: e.T58488A11776771. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58488A11776771.en. https://www.iucnredlist.org/species/58488/11776771. பார்த்த நாள்: 14 November 2021. 
  2. Frost, Darrel R. (2013). "Pterorana Kiyasetuo and Khare, 1986". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.
  3. Frost, Darrel R. (2013). "Pterorana khare Kiyasetuo and Khare, 1986". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_பறக்கும்_தவளை&oldid=3490396" இலிருந்து மீள்விக்கப்பட்டது