இந்தியாவில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது மாநில வாரியாக இந்தியாவில் உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் பட்டியல் ஆகும்.

பீகார்[தொகு]

  • பெண்கள் பயிற்சி கல்லூரி பாட்னா - பாட்னா பல்கலைக்கழகம்
  • அமல்டாசு கல்வியியல் கல்லூரி, ஆர்யபட்டா அறிவு பல்கலைக்கழகம்
  • பாட்னா பயிற்சி கல்லூரி பாட்னா - பாட்னா பல்கலைக்கழகம்
  • தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி
  • முனைவர் எஸ். பி. சிங் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி
  • அனுக்ரா நினைவு பி. எட். கல்லூரி, கயா
  • ரகுமானி பி. எட். கல்லூரி, முங்கர்
  • இசுலாமிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி, புல்பாரி, பாட்னா

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசம்[தொகு]

  • எஸ். எஸ். ஆர். கல்வியியல் கல்லூரி

தில்லி[தொகு]

  • தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம், டெல்லி
  • மத்திய கல்வி நிறுவனம்/ கல்வித் துறை
  • அரிய நற்பணி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், டெல்லி
  • ஜாமியா மில்லியா இஸ்லாமியா, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தில்லி
  • இந்தோஸ், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தில்லி
  • ஆசிரியர் பயிற்சி தில்லி, ஆசிய ஆசிரியர் கல்லூரி, தில்லி

குசராத்து[தொகு]

இமாச்சல பிரதேசம்[தொகு]

  • தர்மசாலா அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி [2]

கேரளா[தொகு]

மத்திய பிரதேசம்[தொகு]

  • மகாத்மா காந்தி சித்ரகூட கிராமோதய பல்கலைக்கழகம்
  • தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போபால்

மிசோரம்[தொகு]

  • ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, ஐஸ்வால்

ஒரிசா[தொகு]

  • காது கேளாதோர் ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம், புவனேசுவரம்
  • பிராந்திய கல்வி நிறுவனம், புவனேசுவரம்

புதுச்சேரி[தொகு]

  • மாகே கூட்டுறவு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, மாகே

பஞ்சாப்[தொகு]

உத்தரகாண்ட்[தொகு]

  • மோதிராம் பாபுராம் அரசு முதுகலை கல்லூரி

உத்தரப்பிரதேசம்[தொகு]

  • சாமர்த்திய ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம், சேத் ஆனந்த்ராம் ஜெய்ப்ரியா குழு
  • கல்வியியல் கல்லூரி- குளோகல் பல்கலைக்கழகம், சகாரன்பூர்

தமிழ்நாடு[தொகு]

மேற்கு வங்காளம்[தொகு]

  • ராமகிருஷ்ணா மிஷன் சிக்ஷா மந்திர்
  • வித்யாசாகர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Calrox Teacher's University. Retrieved 10 August 2012.
  2. Government College of Teacher Education Dharamsala. highereducation.com Retrieved 8 August 2012.
  3. Stella Matutina, courses: http://www.smce-chennai.com/courses.htm பரணிடப்பட்டது 16 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]