அரச லாட வௌவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரச லாட வௌவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோப்பிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. ரெக்சு
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு ரெக்சு
ஆலன், 1923
அரச லாட வௌவால் பரம்பல்

அரச லாட வௌவால் (King horseshoe bat)(ரைனோலோபசு ரெக்சு) என்பது ரைனோலோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வௌவால் சிற்றினம் ஆகும். இது சீனாவின் கிழக்குக் கரையோரத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sun, K. (2020). "Rhinolophus rex". IUCN Red List of Threatened Species 2020: e.T19562A21994639. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T19562A21994639.en. https://www.iucnredlist.org/species/19562/21994639. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_லாட_வௌவால்&oldid=3447851" இலிருந்து மீள்விக்கப்பட்டது