அம்ரா

ஆள்கூறுகள்: 26°8′35.22″N 31°58′6.41″E / 26.1431167°N 31.9684472°E / 26.1431167; 31.9684472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ரா is located in Egypt
அம்ரா
அம்ரா
தெற்கு எகிப்தில் அம்ராவின் அமைவிடம் (clickable map)

அம்ரா (El-Amrah) தொல்லியல் களம், எகிப்தின் தெற்கில் உள்ள பதாரிக்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அம்ரா தொல்லியல் களத்தால் அமராத்தியப் பண்பாடுக்கு பெயராயிற்று.[1]

1901-ஆம் ஆண்டில் அம்ராவில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கு கண்டெடுத்த தொல்பொருட்களைக் கொண்டு கிமு 4400 முதல் கிமு 3500 முடிய இப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய எகிப்தில் விளங்கிய பண்பாட்டிற்கு நக்காடா I எனும் அமராத்தியப் பண்பாடு எனப்பெயரிடப்பட்டது. [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. David Randall-MacIver; A C Mace; F Ll Griffith El Amrah and Abydos, 1899-1901, (Offices of the Egypt exploration fund 1902, London, Boston, Mass.,).
  2. Grimal, Nicolas (1992). A History of Ancient Egypt. Blackwell. p. 28.
  3. Shaw, Ian, ed. (2000). The Oxford History of Ancient Egypt. Oxford University Press. p. 479.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரா&oldid=3502256" இலிருந்து மீள்விக்கப்பட்டது