அதிர்ச்சி (மருத்துவம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிர்ச்சி என்பது அத்தியாவசியமான உடலுறுப்புக்களுக்கு ஒட்சிசன் கலந்த உள்ள குருதி போதா நிலையில் ஏற்படுவது.
[தொகு] காரணங்கள்
உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.
[தொகு] முதல் உதவி
- வாந்தி பேதி உள்ள நோயாளர்களைத் தவிர எவருக்கும் உண்ணவோ குடிக்கவோ கொடுக்கவேண்டாம்.
- அதிர்ச்சிக்கு உள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து இரண்டு கால்களையும் சிறிது உயர்த்தி வைத்தல் வேண்டும்.