உள்ளடக்கத்துக்குச் செல்

ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
கண்ணோட்டம்
நிலைஇயக்கத்தில்
உரிமையாளர்இந்திய இரயில்வே
வட்டாரம்மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார்,
உத்திரப் பிரதேசம், தில்லி
முனையங்கள்
சேவை
அமைப்புமின்மயமாக்கப்பட்டது
செய்குநர்(கள்)கிழக்கத்திய இரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, வடக்கத்திய ரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1866
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்1,532 km (952 mi)
தட அளவிError: gauge specification "1676 mm" not known Broad gauge
இயக்க வேகம்160 km/h வரை

ஹவுரா - தில்லி முதன்மை தொடருந்து வழித்தடம் கொல்கத்தாவையும், புதுதில்லியையும் இணைக்கும் தொடருந்து பாதையாகும், இது வட இந்தியா முழுவதையும் இணைக்கிறது. 1866ல், இந்த 1,532 கிலோமீட்டர்கள் (952 mi) தொடருந்து வழித்தடம் "1 Dn / 2 Up மெயில்" தொடருந்து அறிமுகமாக ஆரம்பிக்கப்பட்டது.[1]

சான்றுகள்

[தொகு]
  1. R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. Archived from the original on 14 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 4 January 2014. {{cite web}}: Check date values in: |archivedate= (help)