வெண்புருவச் சிரிப்பான்
Appearance
வெண்புருவச் சிரிப்பான் | |
---|---|
படம் ஜான் கெளல்டு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தெரோரிகினசு
|
இனம்: | தெ. சான்னியோ
|
இருசொற் பெயரீடு | |
தெரோரிகினசு சான்னியோ சுவைன்கோ, 1867 | |
வேறு பெயர்கள் | |
லாந்தோசின்சிலா சான்னியோ |
வெண்புருவச் சிரிப்பான் (தெரோரிகினசு சான்னியோ) லியோத்ரிச்சிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1867-ல் இராபர்ட் சுவைன்கோவால் விவரிக்கப்பட்டது. இது சீனா, ஆங்காங், இந்தியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
இந்த சிற்றினம் முன்பு கர்ருலாக்சு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் ஒரு விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஸ்டெரோரினஸ் பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2012). "Garrulax sannio". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22715707/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428–440. doi:10.1111/zsc.12296.